சென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி

2சென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் “Chennai Smart City Limited” நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief Executive Officer – 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chief Finance Officer – 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Company Secretary – 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Chennai Smart city Limited, Amma Maaligai, Ripon Build ing Complex, Greater Chennai Corporation, Chennai – 600 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *