சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 05 பணி: ஓட்டுநர் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.19,500-62,000 பணி: ஸ்டோர் அட்டெண்ட் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.15,900-50,400 பணி: ஆபிஸ் அஸிஸ்டென்ட் காலியிடம்: 02
சம்பளம்: ரூ.15,700-50,000

பணி: போட் லஸ்கர்
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.15,900-50,400
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் அஸிஸ்டென்ட் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Commander, NCC Group Headquarters, Madras ‘B’, Chennai. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *