shadow

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளம்

சென்னையில் கடந்த சில நிமிடங்களாக கனமழை பெய்து வருவதால் அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் உள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரீனா, நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகுதிகளில் சாலைகளில் கனமழையால் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *