சென்னையில் காங்கிரஸ் எம்பி சிகிச்சையின் பலனின்றி மரணம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஷானாவாஸ் என்ற காங்கிரஸ் எம்பி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67

கேரளாவை சேர்ந்த வயநாடு என்ற மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. எம்.ஐ.ஷானவாஸ் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி எம்.பி. ஷானவாஸ் காலமானார்

மரணம் அடைந்த ஷானாவாஸ் எம்பி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்பி, ஷானாவாஸ், கேரள, சிகிச்சை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *