shadow

தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது அடுத்து இன்று மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் நிலையில் சென்னையில் இருந்து இன்று கிளம்பும் கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது அந்த தகவல் இதோ:

* சென்னையில் இருந்து இன்று மார்த்தாண்டத்துக்கு இரவு 6 மணி

* சென்னையில் இருந்து இன்று நாகர்கோவில், தூத்துக்குடிக்கு இரவு 7 மணி

* சென்னையில் இருந்து இன்று செங்கோட்டைக்கு இரவு 7.30 மணி

* சென்னையில் இருந்து இன்று நெல்லை, திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி

* சென்னையில் இருந்து இன்று மதுரைக்கு இரவு 11.30 மணி

* சென்னையில் இருந்து இன்று திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கு

இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.