சூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்!

சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சிவாவின் ‘விஸ்வாசம்’ சூப்பர் ஹிட் ஆனதால் அந்த டீமை அப்படியே சூர்யாவின் 39 படத்திலும் பயன்படுத்த இயக்குனர் சிவா முடிவு செய்துள்ளார்.

இதன்படி சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply