சூர்யா பிறந்த நாளுக்கு ஜோதிகா தரும் பரிசு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அவரது மனைவி ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. இந்த டிரைலர் சூர்யாவுக்கு ஜோதிகா தரும் பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது

சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *