சூர்யாவை தூண்டிவிடும் ரசிகர்கள்: சிக்குவாரா? தப்பிப்பாரா?

நடிகர்களின் அரசியல் ஆசையை தூண்டி விடுவதில் அவரது ரசிகர்களை முக்கிய காரணமாக உள்ளனர். விஜய், அஜித், ரஜினி, கமல் உள்பட பல நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ்டர் அடித்து அதன் மூலம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்

இதனை அடுத்து இந்தப் பட்டியலில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார். சமீபத்தில் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது ரசிகர்கள் சூர்யாவை காமராஜர், அப்துல் கலாம் அவர்களுக்கு இணையாக ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்து சூர்யாவின் அரசியல் ஆசையை தூண்டிவிடுகின்றனர்

சூர்யா உள்பட நடிகர்கள் இந்த வலையில் சிக்காமல் அவரவர்களின் பணியை மட்டும் செய்தால் அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *