சூர்யாவுக்கு எனது ஆதரவு இல்லை: சரத்குமார்

சூர்யா சமீபத்தில் தெரிவித்த புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீமான், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கஸ்தூரி ரங்கனின் புதிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை தான் இன்னும் படிக்கவில்லை என்றும் படித்து முடித்ததும் தனது கருத்தினை ஒரு வாரத்தில் தெரிவிக்கின்றேன்’ என்றும் சரத்குமார் தெரிவித்தார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *