சூரிய‌ காந்த‌ புய‌லுக்கு வாய்ப்பு: இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள் தகவல்

சூரிய‌னில் ஏற்ப‌ட்டுள்ள‌ க‌ரும்புள்ளிக‌ள் வ‌ழ‌க்க‌த்தை விட‌ பெரிய‌தாக‌ தென்ப‌டுவ‌தால் த‌ற்போது தொட‌ங்கியுள்ள‌ 25-வ‌து சுழ‌ற்சியில் புள்ளிக‌ள் தொட‌ர்ந்து விரிவ‌டைந்தால் சூரிய‌ காந்த‌ புய‌ல் ஏற்ப‌ட‌ வாய்ப்பு அதிக‌ரித்துள்ள‌தாக‌ கொடைக்கான‌ல் வான் இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள் த‌க‌வ‌ல் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் சூரிய‌னில் ஏற்ப‌ட்டுள்ள‌ க‌ரும்புள்ளிக‌ள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாசா வெளியிட்ட நிலையில் கொடைக்கான‌ல் வான் இய‌ற்பிய‌ல் விஞ்ஞானிக‌ள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply