சூரரை போற்று படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்

சூர்யா நடித்து வரும் அடுத்த படமான சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளிவரவிருப்பதாக எற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது

சூர்யா இரண்டு கைகளையும் விரித்தவாறு அந்தரத்தில் இருக்கும் இந்த அட்டகாசமான போஸ்டருக்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *