சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: நான்கு வகை திரைப்படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர்

திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியில் கருப்பு-வெள்ளை திரைப்படம், வண்ண திரைப்படம், அனிமேஷன் திரைப்படம் மற்றும் 3டி திரைப்படம் என நான்கு வகைகளாக உள்ளது. இந்த நான்கு வகைகளிலும் நடித்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்துள்ளது.

அபூர்வ ராகங்கள் முதல் பல படங்கள் கருப்பு வெள்ளையிலும், பாயும் புலி உள்பட பல திரைப்படங்கள் வண்ணத்திலும், கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்திலும், ‘2.0’ என்ற 3டி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இதுகுறித்த தகவல் சமூக இணையதளங்களில் பரவி ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *