சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனா?

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்த விஜய்சேதுபதியை பாராட்டாத ஊடகமே இல்லை. இந்த கேரக்டர் முதலில் சிவகார்த்திகேயனுக்குத்தான் சென்றதாம். ஆனால் அவர் ஒருசில காரணங்களுக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை

இந்த நிலையில் தற்போது இந்த கேரக்டருக்கு குவிந்து வரும் பாராட்டுக்களை பார்த்து, தான் இந்த படத்தை மிஸ் செய்துவிட்டோமோ என்று வருத்தப்படுகிறாராம்

அதேபோல் சமந்தா கேரக்டரில் நடிக்க இரண்டு முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டனர். அவர்களும் இந்த கேரக்டருக்கு கிடைத்த பாராட்டுக்களை பார்த்து மனம் வருந்தியுள்ளதாக தகவல்

Leave a Reply