சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி: இங்கிலாந்து உலகக்கோப்பை சாம்பியன்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 241/8 50 ஓவர்கள்

நிக்கோலஸ்: 55
லாதம்: 47
வில்லியம்சன்: 30
குப்தில்: 19

இங்கிலாந்து அணி: 241/10 50 ஓவர்கள்

ஸ்டோக்ஸ்: 84
பட்லர்: 59
பெயர்ஸ்டோ: 36
ஜேஜே ராய்: 17

சூப்பர் ஓவர்:

இங்கிலாந்து: 15/0

நியூசிலாந்து: 15/1

சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்த போதிலும் இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகளை அடித்திருந்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *