சுவர் ஏறி குதித்து 15 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்த 29 வயது பெண்!

hand of prisoner in jail as background.

15 வயது சிறுவனின் படுக்கை அறைக்கு செல்ல சுவர் ஏறி குதித்த 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரிட்டனில் உள்ள பால்மெர்ஸ்டன் என்ற பகுதியில் ஆன்லைன் மூலம் 15 வயது சிறுவனுடன் பழக்கம் கொண்ட 29 வயது பெண் ஒருவர் பின்னர் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை நேரில் பார்க்க அந்த சிறுவனின் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர் அந்த பெண்ணை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சுவர் ஏறி குதித்து ஜன்னல் வழியாக சிறுவனின் படுக்கையறையில் நுழைந்து அவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை 12 மாதம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *