பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன்
சமீபத்தில் ஒரு வீடியோ முருகக்கடவுள் குறித்து மிகவும் கேவலமாக விமர்சனம் செய்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தமிழ் சமுதாயம் உயிரினும் மேலாக வணங்கும் தெய்வங்களை , தொடர்ந்து இழிவு படுத்தும் வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் !!
தமிழக மக்களின் ஆதங்கம் , கோபமாக மாறி , அந்த கோபம் கனலாக கொதித்து இக்கயவர்களை சுட்டெரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை Fireவெற்றிவேல் வீரவேல் !!
தமிழ் சமுதாயம் உயிரினும் மேலாக வணங்கும் தெய்வங்களை , தொடர்ந்து இழிவு படுத்தும் வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் !! தமிழக மக்களின் ஆதங்கம் , கோபமாக மாறி , அந்த கோபம் கனலாக கொதித்து இக்கயவர்களை சுட்டெரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை 🔥வெற்றிவேல் வீரவேல் !!
— Nainar Nagenthiran (@NainarBJP) July 12, 2020
Leave a Reply