பரபரப்பு தகவல்

இந்தியா மட்டுமின்றி சீனா உலக நாடுகள் அனைத்தையும் பகைத்து கொண்டிருக்கும் ஆளும் பாகிஸ்தான் மட்டும் சீனாவுக்கு நட்பு நாடாகவே இருக்கிறது. அது மட்டுமின்றி சீனாவின் ராணுவத் தளத்திற்கு பாகிஸ்தானில் இடமும் கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாகிஸ்தான் சீனாவுடன் நட்பாக இருப்பதை கண்டித்து உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள ராணுவ அதிகாரிகளும் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பிரதமரிடம் நேரடியாக பேசி சீனாவுடன் நெருக்கமான நட்பு வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சீனாவுடன் நட்புடன் இருந்தால் அரபு நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த அறிவுரை கூறப்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து பிரதமர் இம்ரான்கான் சீனாவுடனான நட்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் சீன ராணுவம் பாகிஸ்தானிலிருந்து வெளியேற உத்தரவிடப்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply