சீனாவிலும் ரஷ்யாவிலும் வெளியாகும் 2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறத என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மூன்று நாள் கழித்து அதாவது ஜூலை 15ஆம் தேதி இந்த படம் ரஷ்யாவிலும் வெளியாகவுள்ளது.

சீன, ரஷ்ய மொழிகளில் தற்போது டிரைலர்கள் வெளியாகி அந்தந்த நாடுகளின் தொலைக்காட்சியில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளின் வசூலையும் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply