சிவாஜி பேரனுடன் பிக்பாஸ் சுஜா திருமணம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமாகிய சிவகுமாருக்கும், பிக்பாஸ் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வரூணிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *