Chennai Today News

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள கிறிஸ்துமஸ் விருந்து

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள கிறிஸ்துமஸ் விருந்து

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக ‘வேலைகாரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படம் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!