சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறிய தளபதி 63 டீம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். அஜித், விஜய் படங்களுக்கு இணையாக இவரது படங்களுக்கு மாஸ் ஓப்பனிங் உள்ளது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் லைகா ஆகியோர் இணையும் படம் ஒன்றின் அறிவிப்பு நேற்று வெளிவந்தது. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் , அடுத்ததாக லைகாவின் படத்திலும் நடிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் ‘தளபதி 63’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் டீமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply