சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 40 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரீஸ் 77 ரன்களுடனும், லாபுசாஞ்சே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 622/7

புஜாரே 193
ரிஷப் பண்ட்: 159
அகர்வால்: 77
ஜடேஜா: 81

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்:

ஹாரீஸ்: 77
காவாஜா: 27

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *