சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்: 

கொல்கத்தா: 108/9  20 ஓவர்கள்

ரஸல்: 50 ரன்கள்

தினேஷ் கார்த்திக்: 19 ரன்கள்

உத்தப்பா: 11 ரன்கள்

சென்னை: 111/3  17.2 ஓவர்கள்

டீபிலஸ்சிஸ்: 43 ரன்கள்

ராயுடு: 21 ரன்கள்

வாட்சன்: 17 ரன்கள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *