shadow

கைது செய்யப்பட்ட 3 போலீசார் சிறையில் அடைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கும் நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்துள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து 3 பேரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

ஜூலை 16 ஆம் தேதி வரை 3 பேரையும் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உத்தரவை அடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *