சற்றுமுன் அவுட்டான ராணா இதற்கு முன் 2 போட்டிகளில் முதல் பந்திலேயே டக்-அவுட் என்பது தெரியுமா? தெரியவில்லை என்றால் இதோ தெரிந்து கொள்ளுங்கள்

சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி வரும் கொல்கத்தாவின் பேட்ஸ்மேன் ரானா இன்று 87 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார்.

இந்த நிலையில் இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் டக்-அவுட் ஆனார். டெல்லி அணிக்கு எதிராக 81 ரன்களும், பெங்களூர் அணிக்கு எதிராக முதல் பந்திலேயே டக்-அவுட்டும் ஆனார்

இரண்டு முறை முதல் பந்திலேயே டக்-அவுட் ஆன ரானா இன்று செஞ்சுரியை மிஸ் செய்துள்ளார்.

Leave a Reply