சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் அவர் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்களிடம் ஆசி பெற்றார்.

இதனை அடுத்து இன்று குஜராத் சென்ற பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் உடனிருந்தனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *