shadow

சர்க்கார் படம் செய்த மேலும் ஒரு சாதனை !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான ‘சர்கார்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது. இந்த படம் ஏற்கனவே பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனை புரிந்துள்ளது.

சர்க்கார் படத்தின் டீஸர் யுடியூபில் இதுவரை 1.5 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதுவே தமிழ் திரைப்படம் ஒன்று யுடியூபில் அதிக லைக்ஸ்களை பெற்ற சாதனையாகும். இந்த சாதனையை இன்னொரு தமிழ்ப்படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளார்.

Leave a Reply