shadow

சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்; ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதிலடி

கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக தலைவர்கள் அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கைப்போர் நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ‘அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் என்றும் அதன் ரிங் மாஸ்டர் பிரதமர் மோடி என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஈபிஎஸ், ‘சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்; சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த இரு தலைவர்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply