சர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த படம். தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 2-ந் தேதி ‘சர்கார்’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது. நவம்பர். 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிடவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று உறுதி செய்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *