shadow

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

அன்னாசிப்பழம் – 6 துண்டுகள்,
தேங்காய்ப்பால் – அரை கிளாஸ்,
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு
தேன் – சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

* அன்னாசிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில்ர வடிகட்டிய ஜூஸ் ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால், தேன், ஐஸ்கட்டிகள் கலந்து பரிமாறவும்.

* சூப்பரான அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ் ரெடி.

பலன்கள்: பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துக்கள் நிரம்பியது. வயிறும் நிறையும். தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். பெரியவர்கள் குடித்துவர தொப்பை கரையும்.

Leave a Reply