shadow

மாநிலம் முழுவதும் மழை

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது என்பதும் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

திருச்சியில் கொட்டித்தீர்த்த மழையால் தண்ணீர் தேங்கியதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்து வருகின்றனர்.

அதேபோல் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் லேசான சாரல் மழையும் பெய்தது

இன்னும் 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கொடுமையில் மழை பெய்து பூமி குளிர்ச்சி அடைகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *