நியூசிலாந்து அசத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் மிக வேகமாக பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வருகிறது

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலை உள்ளது அசத்தலாக உள்ளது

நியூசிலாந்து நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கொரோனா விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கடந்த 100 நாட்களாக ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அந்த நாடு தற்போது இதனை கொண்டாடி வருகிறது

Leave a Reply