shadow

மனைவி, மகள்களுக்கும் பாதிப்பு

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவரும் WWE வீரருமான ராக் என்ற Dwayne Johnson என்பவருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதி செய்துள்ளார் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்

இது தனக்கு ஒரு சவாலான மற்றும் கடினமான காலம் என்றும் இதிலிருந்து தானும் தனது குடும்பமும் கண்டிப்பாக மீண்டும் வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ராக் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் இருந்து மீண்டு வர அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *