shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை அணிக்கு தலைமை தாங்கிய பொல்லார்டு மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்

இந்த நிலையில் இதுவரை 15 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய பொல்லார்டு ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கிந்திய தீவுகளின் அணியான நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், அவர் கேப்டனாக பணிபுரிந்து இதுவரை 15 போட்டிகளில் பணிபுரிந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மும்பை அணிக்கு பொல்லார்டு மொத்தம் இரண்டு முறை கேப்டனாக பணியாற்றி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளதால் அவர் 100% வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *