கெமிக்கல் டெக்னாலஜி துறையில் வேலைவாய்ப்பு!

கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 32 டெக்கினீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 32 டெக்கினீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் விபரங்கள் குறித்து இந்த லிங்கில் பார்க்கவும்

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 29,871

வயதுவரம்பு: 08.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 23.12.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *