கூட்டுறவு வங்கியில் ரூ.3.34 கோடி கையாடல்: 5 வங்கி ஊழியர்கள் கைது

திருவாரூரில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டறவு வங்கியின் 2 கிளைகளில் ரூ.3.34 கோடி கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பணத்தை கையாடல் செய்த வங்கி மேலாளர் சசிகுமார், கணினி ஊழியர் அருள்முருகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி துணைப்பதிவாளர் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *