கூகுளில் பரபரப்பை ஏற்படுத்திய ‘தளபதி விஜய்யின்’ ‘பிகில்’!
தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் அவர் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் அப்பா கேரக்டருக்கு மைக்கேல் என்ற பெயரும் மகன் கேரக்டருக்கு பிகில் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் ஒருசிலரோ மைக்கேல் என்பது கதிர் கேரக்டரின் பெயர் என்றும் விஜய் கேரக்டர் பெயர் பிகில் மட்டுமே என்றும் கூறி வருகின்றனர்.
பிகில் என்றால் லோக்கல் பெயர் போல் தெரிகிறதே, இதற்கு என்ன அர்த்தம் என்று பலர் கூகுளில் தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலகோடி பேர்கள் ‘பிகில்’ என்ற வார்த்தையை கூகுளில் தேடியதால் கூகுளில் பரபரப்பு ஏற்படுத்தியது
Leave a Reply
You must be logged in to post a comment.