குலதெய்வம் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.

ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:

பொதுப் பொருள் :

ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன். அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *