குட்டை ஷார்ட்ஸ் அணிந்த பாப் பாடகிக்கு நோட்டீஸ்

குட்டை ஷார்ட்ஸ் அணிந்து கவர்ச்சியாக மேடையில் தோன்றி பாடல்களை பாடிய பிரபல பாப் பாடகி ஹைஃபா வெபே அவர்களுக்கு எகிப்து அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லெபனானை சேர்ந்த உலகப்புகழ் பாப் பாடகி ஹைஃபா வெபே. இவர் சமீபத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாப் பாடல்களை பாடினார். அப்போது அவர் பச்சை நிறத்தில் குட்டையான ஷார்ட்ஸ் அணிந்திருந்தார்

இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு எகிப்து அரசு பாடகிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பாடகி ஹைஃபா வெபே தனது டுவிட்டரில் அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

 

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *