shadow

கீர்த்திசுரேஷின் புதிய புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ , சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ மற்றும் தெலுங்கில் பவன்கல்யாண் நடிக்கும் படம் என பிசியாக உள்ளார். இந்த நிலையில் கீர்த்திசுரேஷின் சமீபத்திய அட்டகாசமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்

Leave a Reply