shadow

கீர்த்திசுரேஷின் அடுத்த படத்தின் ஹீரொ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ் .இவர் 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இளையதளபதியின் சர்க்கார் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கீர்த்திசுரேஷின் 20வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் கல்யாண் ராம் நடிக்கவுள்ளார். நரேந்திரநாத் இப்படத்தை இயக்குகிறார். இந்த தெலுங்கு படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

மேலும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply