shadow

கிறிஸ்துமஸ் விடுமுறையில் குவியும் திரைப்படங்கள்

தமிழ்த்திரையுலகில் ஒவ்வொரு வாரமும் சுமார் நான்கு படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் சுமார் 8 திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’, ‘சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, அரவிந்தசாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல், ‘ஜி.வி.பிரகாஷின் ‘செம’, ‘ஜெய், அஞ்சலியின் ‘பலூன்’, ‘செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பொட்டு ஆகிய படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

எனினும் கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டல் ஒருசில படங்கள் போட்டியில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *