கின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்
பொதுவாக அவகேடோ என்ற பழம் 100 முதல் 200 கிராம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் ஹாவாய் தீவில் உள்ள ஒரு தம்பதியினர் வளர்த்த மரத்தில் சுமார் 6 கிலோ எடையுள்ள அவகேடோ பழம் வளர்ந்துள்ளது
இந்த பழத்தை பார்வையிட்ட கின்னஸ் குழுவினர், அந்த தம்பதிக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அளித்துள்ளனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் ஜூலியன் மற்றும் மார்க் தம்பதியினர் இந்த மரத்தை வைத்துள்ளனர். இதுநாள் வரை சாதாரண அவகேடோ பழங்களையே இந்த மரம் கொடுத்து வந்த நிலையில் திடீரென பிரமாண்டமான ஒரு பழத்தை கொடுத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.