‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி

இலங்கையின் காலே நகரில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரங்கள்:

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 249/10

டெய்லர்: 86
நிகோலஸ்: 42
ராவல்: 33
லாதம்: 30

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 267/10

டிக்வெல்லா: 61
மெண்டிஸ்: 53
மாத்யூஸ்: 50
கருணரத்னே: 39

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 285/10

வாட்லிங்: 77
லாதம்: 45
சொமர்வில்லி: 40
நிகொலஸ்: 26

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 133/0

கருணரத்னே: 122
திரமின்னே: 64
மாத்யூஸ்: 28
பெரரே: 23

ஆட்டநாயகன்: கருணரத்னே

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *