காலிக்குடங்களுடன் பிரேமலதா வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களாக அதிமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் செல்லும் பல படங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன

அந்த வகையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே பிரச்சாரம் செய்ய வந்த பிரேமலதாவை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி பொது மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து முற்றுகையிட்ட பெண்களிடம் தேமுதிகவினர் சமாதானமாக பேசி பிரேமலதாவை அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *