கார்பரேட் வேலையை உதறிவிட்டு ஏழைக்குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் பெண்

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய பெண், அந்த வேலையில் திருப்தி இல்லாததால் கடந்த சில வருடங்களுக்கு ராஜினாமா செய்தார்.

36 வயதான பூஜா மிஸ்ரா என்ற இந்த பெண், பின்னர் ஆங்கில வழிக்கல்வி நிறுவனம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் சொந்த செலவில் ஆரம்பித்து இன்று பல ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக எந்தவித கட்டணமும் இன்று கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

குருகுல் பப்ளிக் பள்ளி என்ற பெயரில் கொல்கத்தாவில் இயங்கி வரும் இந்த பள்ளியில் சேர அந்த பகுதியில் உள்ள பல பெற்றோர்கள் முன்வருகின்றனர். இவருக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *