காரைக்குடி காளைக்கு மேலும் ஒரு வெற்றி: முதலிடத்தை தக்க வைத்தது

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நெல்லை மைதானத்தில் காரைக்குடி மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதியது. இதில் காரைக்குடி அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

திண்டுக்கல் டிராகன்ஸ்: 177/10 20 ஓவர்கள்

அனிருத்: 53 ரன்கள்
விவேக்: 42 ரன்கள்
ஜெகதீசன்: 25 ரன்கள்

காரைக்குடி காளை அணி: 179/4 18.3 ஓவர்கள்

ஆதித்யா: 49 ரன்கள்
அனிருதா: 43 ரன்கள்
ராஜ்குமார்: 41 ரன்கள்

ஆட்டநாயகன் அஷ்வந்த் முகுந்தன் (5 விக்கெட்டுக்கள்)

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *