காமெடி நடிகர் காளிவெங்கட் தந்தை மறைவு

நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளிவெங்கட் தந்தை தவசி பாண்டியன் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 10மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79

மறைந்த காளிவெங்கட் தந்தையின் இறுதி சடங்கு நாளை காலை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

‘வா’ என்ற படத்தில் அறிமுகமான காளிவெங்கட் அதன் பின்னர் மெளனகுரு, கலகலப்பு, தெகிடி, முண்டாசுப்பட்டி, மாரி, இறுதிச்சுற்று உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *