காப்பான் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது எங்கே?

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷனல் சென்டர் என்ற இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் அந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *