கவினுக்கு எதிராக போட்டியாளர்கள்: 5 பேர் நாமினேட் செய்ததால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டின் பிளேபாய் என கருதப்பட்ட கவின் கடந்த வாரம் செய்த தவறுகளால் சக போட்டியாளர்கள் அவர் மீது வெறுப்படைந்துள்ளனர். இந்த வாரம் அவரை தர்ஷன், அபிராமி, சேரன், மதுமிதா மற்றும் ரேஷ்மா என ஐவர் நாமினேட் செய்துள்ளனர். அதேபோல் மீராவை சாக்சி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா ஆகியோர்களும், அபிராமியை சாண்டி, கவின், சரவணன், மீரா ஆகியோர்களும் நாமினேட் செய்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வாரம் சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்சி ஆகிய ஆறுபேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply